தென் ஆப்பிரிக்காவை புரட்டியெடுத்த மேற்கிந்திய தீவுகள் அணி உலக சாதனை

Written by Sugumar   // January 12, 2015   //

2nd_t20_001தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இமாலய இலக்கை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.

தென் ஆப்ரிக்க அணி நிர்ணயித்த இலக்கை எட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி (236 ஓட்டங்கள்), சர்வதேச டி20 அரங்கில், அதிக ஓட்ட இலக்கை விரட்டி சிறந்த வெற்றியை பதிவு செய்த அணிகள் வரிசையில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தது.

இதற்கு முன், கடந்த 2010ல் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த போட்டியில், நியூசிலாந்து அணி நிர்ணயித்த 214 ஓட்டங்களை விரட்டிய அவுஸ்திரேலிய அணி அந்த போட்டியை டிரா செய்தது.


Similar posts

Comments are closed.