மைத்திரிபால சிறிசேன 51.28 வீதத்தினால் வெற்றி: தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு!

Written by Sugumar   // January 9, 2015   //

maithripala_sirisenaபொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 வீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனை வெளியிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன 6, 217, 162 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.


Similar posts

Comments are closed.